உள்நாட்டு செய்திகள்

ரஞ்சனின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றினை அவமதித்த குற்றச்சாட்டிற்காக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(02) தினம் குறித்துள்ளது.

Related posts

பயங்கரவாத புதிய தடைச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

மஹிந்தானந்தவின் வழக்கு எதிர்வரும் 28ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரண நிதி

wpengine