Top Story 3உள்நாட்டு செய்திகள்

பரீட்சை நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பிசிஆர் பரிசோதனைகளுக்கு அவசரப்பட தேவையில்லை

wpengine

குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு முடிவுகள் பிழை – மீள் வாக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம்

wpengine

சைட்டம் நிறுவன அதிகாரியின் வாகன சூட்டு சம்பவம் நிர்மாணிக்கப்பட்ட நாடகமே…

wpengine