Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 2 இற்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு ஜனவரி மாதம் இரண்டாம் திகதிற்கு முன்னர் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கமளிக்க வேண்டும் – மாவை தெரிவிப்பு

wpengine

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கொழும்பு – வடக்கிற்கு..

wpengine

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு

wpengine