உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த  22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தைக்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு  இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்…

wpengine

மேலும் 20 பேர் குணமடைந்தனர்

wpengine

பிரபல பாடசாலையொன்றின் மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

wpengine