உள்நாட்டு செய்திகள்

ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை கைதி ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் இன்று(29) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு

Azeem Kilabdeen

தெற்கு அதிவேக வீதியில் மேலதிக வௌியேறும் வாயில்கள்…

wpengine

புகையிரத எஞ்ஜின் சாரதிகள் மீளவும் வேலை நிறுத்தத்தில்..

wpengine