உள்நாட்டு செய்திகள்

சுரக்ஷா உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு டெப் (Tab) மற்றும் சுரக்ஷா காப்புறுதி ஆகிய செயற்றிட்டங்களை வழங்குவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பியவருக்கு விளக்கமறியல்

wpengine

IMF குழுவானது பெப்ரவரியில் இலங்கைக்கு…

wpengine

இலங்கையில் சீனாவினைப் பின்தள்ளி அமெரிக்கா சாதனைக்குறியில்

wpengine