உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று(27) முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கப் போகும் ஐக்கிய மக்கள் சக்தி!

wpengine

ரயில்வே சாரதிகளில் சிலர் பணிப்புறக்கணிப்பில் – நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பிற்கும் வாய்ப்பு…

wpengine

சமிந்த எரங்க’வின் பந்து வீச்சில் சிக்கல் – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்

wpengine