Top Story 3உள்நாட்டு செய்திகள்

மதங்களை நிந்தித்தால் கடும் தண்டனை – பிரதமர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெளத்தம் மற்றும் வேறு எந்தவொரு மதத்தினையும் நிந்திக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் மற்றும் புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் குறித்த அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புத்த சசனா மற்றும் மத விவகார அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கையிலேயே அவர் இவ்வாறு நேற்று(25) தெரிவித்திருந்தார்.

Related posts

பதில் பிரதம நீதியரசராக நீதிபதி பிரியசாத் சத்தியப்பிரமாணம்

wpengine

இலங்கையானது சர்வதேச நகைச்சுவையாக மாறுவதற்கு முன்னர், தசுன் ஷனக்க அணித்தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இது..!

wpengine

ஐ.தே.க. உறுப்பினர் கபில அமரகோன் உயிரிழப்பு,..

wpengine