Top Story 3உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர்கள் நியமனங்கள் பிற்போடப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

அதன்படி அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் குறித்த தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னியில் இடம்பெறும்.

Related posts

இதயபூர்வமான நன்றிகள்

wpengine

“ஆவா” குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய நபர் கைது…

wpengine

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

wpengine