உள்நாட்டு செய்திகள்

கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றாடலை பாதுகாப்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இன்று(25) காலை 6.30 மணி முதல் கொள்ளுபிடிய தொடக்கம் வெள்ளவத்தை வரையான கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேலைத்திட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக காவல்பொலிஸ் துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

விமான வான் சாகச கண்காட்சி நிறைவு

wpengine

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது…

wpengine