உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் மாத்திரம் 15,632 பேருக்கு டெங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பில் மாத்திரம் 15,632 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதினூடாக டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் குறித்த பிரிவு மேலும் அறிவித்துள்ளது.

Related posts

அலி ரொஷான் உட்பட 08 பேர் விளக்கமறியலில்

wpengine

எதிர்வரும் திங்கள் அன்று அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

News Editor

பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில், தொடர்கிறது பணிப்புறக்கணிப்பு..

wpengine