உள்நாட்டு செய்திகள்வணிகம்

மீண்டும் படைப்புழுத் தாக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சோளத்தை பிரதானமாக பயிரிடும் நான்கு மாவட்டங்களில் மீண்டும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும் அனுராதபுரம் முதலான மாவட்டங்களில் படைப்புழுக்களின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அனுர வீஜேதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

wpengine

ஆரம்ப பிரிவுகள் இன்று முதல் ஆரம்பம்

wpengine

மன்னாரில் சுற்றுலா மையத்தின் தற்போதைய அவலநிலை!

wpengine