Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்வு

wpengine

‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல, அதற்கான தரவுகள் இதோ! – மஹிந்த

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine