உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகளில் ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரரிடமும், ராமஞ்ஞ மஹா நிக்காயவின் மஹநாயக்க தேரர்களிடமும் ஆசி பெறவுள்ளார்.

இதேவேளை இன்று பிற்பகல் கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி நாயக்க தேரரிடமும் ஆசி பெறவுள்ளார்.

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் விஜயம்

wpengine

வரவு செலவுத் திட்டத்தில் வாகன வரிகளில் எவ்வித மாற்றமுமில்லை – நிதியமைச்சர்

wpengine

மாணவர்கள் – ஆசிரியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

wpengine