உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க ரணவக்க இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது பதவி இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

 

Related posts

இன்றும் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணை பவுஸர்கள் கைது

wpengine

தேசிய துக்க தினமாகநாளைய தினம் (23) பிரகடனம்..

wpengine