உலக செய்திகள்

மின்னல் தாக்கி 25 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழையின் போது மின்னல் தாக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 16-க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துள்ளதுடன், காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மூன்று அடுக்குமாடி வீடு இடிந்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு…

wpengine

பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகும் நாடுகள் – ஐஎஸ் அறிவிப்பு

wpengine

வெனிசுலா ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ…

wpengine