Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோதுமை மா -அமைச்சர் மங்கள விசேட அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சேதமடைந்த நாணயத்தாள்கள் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றது…

wpengine

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

ட்ரோன் கெமரா சுற்றிவளைப்பு – 95 பேர் கைது

wpengine