உள்நாட்டு செய்திகள்

இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4.00 வரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3687 முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 92 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த’வை விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு…

wpengine

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பயணத்தடை

wpengine