உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ‘ஒன்றாய் முன்னோக்கி’ ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்(13) சாய்ந்தமருதில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்..

Related posts

தொடரும் காலநிலையில் மண்சரிவு அபாயம் – நிலவலா மற்றும் களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு..

wpengine

மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆரம்பமாகிறது பெற்றோலிய தொழிற்சங்கங்கள்..

wpengine

இலங்கையில் சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்களா..?

wpengine