Top Story 1உள்நாட்டு செய்திகள்

அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்குவேன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மருதானையில் நேற்று(13) இரவு நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் இறுதி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புத்தாண்டின் சுப நேரங்கள்

wpengine

மேலும் 189 பேர் கைது

wpengine

ஜனாதிபதி சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம்…

wpengine