உள்நாட்டு செய்திகள்

இலங்கை இராணுவத்தினர் 243 பேர் மாலி நாட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை இராணுவத்தினர் 243 பேர் இன்று(13) அதிகாலை மாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.

விஜயபாகு படை றெயிமென்ட், வைத்திய, பொறியியல் மற்றும் சேவைப் படையணிக்கு உட்பட்ட 20 அதிகாரிகளும், ஏனைய தரத்திற்கு உட்பட்ட 223 வீரர்களும் மாலியில் சமாதான பணியில் ஈடுபடவுள்ளனர்.

இவர்கள் இன்று காலை எதியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 என்ற விமானத்தில் அதிகாலை 3.20 இற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

Related posts

கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு கோரிக்கை..

wpengine

விமான விபத்து – நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவு

wpengine

தீப்பெட்டியின் விலையும் இன்று முதல் அதிகரிப்பு.

wpengine