உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி- கராப்பிட்டிய பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கராப்பிடிய பிரதேசத்தில் தப்பிச் செல்ல முற்பட்ட ஹெரோயின் வியாபாரியை நோக்கி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே குறித்த ஹெரோயின் வியாபாரி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்

wpengine

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் கைது…

wpengine

ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை..!

wpengine