வணிகம்

யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் புறப்பட்டது.



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் இன்று(11) சென்னைக்கு நோக்கி பயணித்துள்ளது.

9I-102 விமானம் மதியம் 12:45 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு சென்னை சேரும்.

10:35மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தை அடையும் எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.

 

 

Related posts

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

News Editor

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு…

wpengine

சீனாவிடம் இருந்து கடனாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்

wpengine