உள்நாட்டு செய்திகள்

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

wpengine

நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!

wpengine

FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

wpengine