உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரோயல் பார்க் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை போன்றே தமக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, மரண தண்டனை கைதிகள் இருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் கூரையின் மீது ஏறி கைதிகள் இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

wpengine

எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் – ஞானசார தேரர்

wpengine

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு..!

wpengine