உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் 100 இடங்களில் தீப்பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மற்றும் வேல்ஸின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ பரவிவருகின்றது.

காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 100 இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 1300 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

Related posts

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் ஐ.நா.சபையில் இன்று ஆலோசனை

wpengine

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

கொரோனாவுக்கு பலியாகும் முதல் உலகத் தலைவர்

wpengine