Top Story 2உள்நாட்டு செய்திகள்

இவ்வாண்டு மின்சார சபையின் நட்டம் 89 பில்லியன் ரூபா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமெனவும், நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “விதுலி புராணய” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related posts

பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பம் கோரல்…

wpengine

கடன் நெருக்கடி – செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர திட்டம்..!

wpengine

லலித் மற்றும் அனுஷ ஆகியோரின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…

wpengine