உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – 3214 முறைப்பாடுகள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 3214 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 25 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ​தேர்தலுடன் தொடர்புடைய 96 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் ஶ்ரீலங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை நிறுவுவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும்..

wpengine

ISIS தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கலந்துரையாடல்..

wpengine

நாடு கடத்தப்பட பியால் புஷ்பகுமார விடுவிப்பு..

wpengine