உள்நாட்டு செய்திகள்

ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை வழங்கு தங்கல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுவானையில் 2012ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் கூட்மொன்றில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குறித்த குற்றவாளி பிரதான சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெலே சுதாவின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜகார்த்தாவில் இன்று சிறப்புரை…

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் லங்கா சதொச மூலம் விநியோகம் – அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

wpengine