உள்நாட்டு செய்திகள்

களு கங்கை நீர்ப்பாசனத் திட்டம் திறந்து வைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

களு கங்கை, லக்கல-பல்லேகம பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் வகையில் குறித்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளதோடு, நீரின் மொத்த கொள்ளளவு 0 இலட்சத்து 248 கனமீற்றர் ஆகும்.

இந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையின் நீளம் 618 மீற்றர் என்பதோடு அதன் உயரமானது 68 மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது வாக்குமூலங்களை பதிவு செய்ய CID இற்கு உத்தரவு…

wpengine

எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ஏற்றம் வழமைக்கு

wpengine

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

wpengine