உள்நாட்டு செய்திகள்

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

wpengine

இன்று பல மாகாணங்களிலும் மழை…

wpengine

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

wpengine