உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிக்கான அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரச அச்சக பிரிவின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 70 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் அச்சிடப்பட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்றுடன் அதனை நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

wpengine

இராணுவ உறுப்பினருக்கு கடூழிய சிறைத்தண்டனை

wpengine

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

wpengine