உள்நாட்டு செய்திகள்

தளம்பல் நிலையினால் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வங்காள விரிகுடாவின் குறைந்தளவிலான காற்றழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் 6 மணித்தியாலங்களுக்குள் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு வழியாக திருகோணமலை வரையான கடலோர பகுதிகளில் மழை அல்லது பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானம் – கெமுனு விஜேரத்ன

wpengine

கோட்டாபய ராஜபக்ஸ வெளிநாடு செல்ல நீதிமன்றத்திடம் கோரிக்கை

wpengine

இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை….

wpengine