உலக செய்திகள்சூடான செய்திகள்

மாலி தாக்குதல்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 49 வீரர்கள் பலியானதாக இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அறிக்கையில், “மாலியில் இன்தெலிமானில் இராணுவ சாவடியில் நமது போராளிகள் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

Related posts

தாஜுதீன்,எக்னெலிகொட மற்றும் ஷியாம் கொலைகளில் பங்கேற்கும் CID அதிகாரியினை கொலை செய்ய திட்டம்.

wpengine

மாலைத்தீவில் அவசரகால நிலையை மேலும் 30 நாட்கள் நீடித்து அதிபர் உத்தரவு…

wpengine

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

wpengine