உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விருந்துபசார நிகழ்வு:17 பெண்கள் உட்பட 100 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, தெஹிவளை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 100 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 17 பெண்கள் உள்ளடங்குவதாகவும், இதன்போது சுமார் 4 கிராம் கேரள காஞ்சாவை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

2021ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்

wpengine

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்…

wpengine

தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில்..

wpengine