உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் மூவரும் பயணித்த கார் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையர்களின் சடலங்கள் மடகஸ்கார் வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

.

Related posts

இலங்கை தென்பகுதிக் கடற்பரப்பில் விழவுள்ள மர்ம பொருள் (Photos)

wpengine

வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டம் ஆரம்பம்..

wpengine

சிசுவின் ஜனாஸா எரிப்பு : விசாரணை ஒத்திவைப்பு

wpengine