உள்நாட்டு செய்திகள்

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடை மேம்பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடவுள்ளதால் குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது….

wpengine

மஹிந்தவை ஆதரித்த தொண்டருக்கு மஹிந்தவினால் தாக்குதல்

wpengine