Top Story 2உள்நாட்டு செய்திகள்

MCC உடன்படிக்கை தொடர்பில் நிதியமைச்சு விசேட அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவித்தலின் பேரிலேயே இலங்கையுடன் அமெரிக்கா மிலேனியம் சவால் வேலைத்திட்ட உடன்படிக்கை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிலிருந்து எந்தவித விலகலும் இல்லை என்றும், சட்டமா அதிபரும் அதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் குறித்த அமைச்சு ஊடக அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

Related posts

ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு..

wpengine

அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் இவ்வருடம் முன்னெடுக்கப்படாது…

wpengine

மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் குறித்து மற்றுமோர் முறைப்பாடு…

wpengine