Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர், அதிபர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இடைக்கால சம்பள சுற்றறிக்கையை, நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்பாக வெளியிடாவிட்டால், ஆசிரியர், அதிபர்கள் இணைந்து, மீண்டும் 8 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர், அதிபர் சங்கம் கூட்டாக இணைந்து சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related posts

தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பரிசோதனை…

wpengine

அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது

wpengine

நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine