உள்நாட்டு செய்திகள்

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டால் 3 வருட சிறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடும் அரசாங்க அதிகாரிகளுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் இடமளிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

Related posts

இனி 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர் பட்டியலில்..

wpengine

மார்ச் 31 முதல் தடை அமுலுக்கு

wpengine

அரச பொருளாதாரக் கொள்கைகள் பற்றி முடிவுகள் வெளியிடும் உரிமை அமைச்சரவை உப குழுவிடம் மட்டுமே

wpengine