உலக செய்திகள்

UPDATE – பாகிஸ்தான் ரயிலில் தீ – 70 பயணிகள் உடல் கருகி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று(31) காலை பாகிஸ்தானில் கராச்சி – ராவல்பிண்டிக்கு தேஜ்காம் கடுகதி ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 70 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான்.

ரயிலில் பயணித்த பயணியொருவர் கொண்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அனைத்துக் குற்றங்களும் இஸ்லாமியம் பெயரிலேயே அரங்கேறுகின்றன – நாதியாவின் குமுறல்

wpengine

கருணை கொலைக்கு அரசு அனுமதி

wpengine

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழப்பு

wpengine