உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தள முறைப்பாடுகள் 162



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் இதுவரையில் 162 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடு தொடர்பிலானது எனவும் குறித்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மாத்தறை, கிரிந்த சம்பவம் – கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து.

wpengine

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு

wpengine

மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரிப்பு…

wpengine