Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் ஆட்சியிலும் நானே பிரதமர் – ரணில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலும் தானே பிரதமராக பதவியேற்பு பணிகளை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இணைப்புச் செய்தி 

பிரதமர் தலைமையில் விசேட ஊடக சந்திப்பு

Related posts

சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜுலை முதல் அமுல்

wpengine

FCID,CID பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பதவி உயர்வு

wpengine

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…

wpengine