Top Story 3உள்நாட்டு செய்திகள்

வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தினை தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒப்புதலுக்கு அமைய ஒரு மணித்தியாலம் நீடிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதியன்று காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரைக்கும் மக்களுக்கு வாக்களிக்க முடியும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

வாஸ் குணவர்தன நீதிமன்றில் ஆஜர்

wpengine

உயிர்க்கொல்லி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 200 மில்லியன் தேடும் பாரிய பணியில் நீங்களும் இணையுங்கள்

wpengine