உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஜாங்கன மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ராஜாங்கன நீர் தேக்கத்தின் திறக்கப்பட்டுள்ள 02 வான் கதவுகள் தலா 04 அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு வான் கதவுகளும் தலா 02 அடி வீதம் திறக்கப்பட்டிருப்பதாக ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கமுவ நீர்தேக்கத்தின் வான் கதவுகளில் இரண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச ஜனாதிபதி இதயசுத்தியுடன் அழைத்தால், அதில் பங்கேற்பதற்கு தயார்!

wpengine

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகள் ஆரம்பம்

wpengine

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தான்  பிரதமர் நவாஸ் ஷெரீஃப்  இராஜினாமா

wpengine