Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு – வேட்பாளர்கள் விசேட சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர், கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று(29) விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய பல காரணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கருணா சற்றுமுன்னர் CID இல் ஆஜர் 

wpengine

பொதுத் தேர்தல் – மனுக்கள் தொடர்பான தீர்மானம் வெளியானது

wpengine

பருப்பிலும் ‘எல்பாடொக்சீன்’

wpengine