Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி விசேட உரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட உரை ஒன்று நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் வட்டாரத் தகவல்களின்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் ஜனாதிபதி குறித்த விசேட உரையினை நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய ரீதியிலான பட்டியல் வெளியிடப்படாது

wpengine

ஶ்ரீ.சு.கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும் – அமைச்சர் லக்ஷ்மன்…

wpengine

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்போம் – சஜித்

wpengine