Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் – 1618 முறைப்பாடுகள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(24) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1618 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1537 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் மற்றும் 67 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று(24) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 133 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இலிருந்து பயணிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதம்..

wpengine

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் சுமார் 10 பேர் பலி..

wpengine

அநுர சேனாநாயக்கவை சந்திக்க மஹிந்தவின் வழக்கறிஞர்கள் சிறைச்சாலையில்

wpengine