உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களுள் 3 வயதுடைய குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாடப்புத்தகங்களுக்கும் வவுச்சர் முறைமை…

wpengine

பிரதமர் ரணில் விக்கரமசிங்க கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடல்..

wpengine

பெரஹெரவில் யானை ஒன்று திடீர் குழப்பம்

Azeem Kilabdeen