உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகம் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

wpengine

தனியார் பேரூந்து துறையினர் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

wpengine

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் நியமனம்

wpengine